மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் – ஓஸ்மானபாத் இடையே 1100 கோடி ரூபாய் செலவில் 4 வழிச்சாலை திட்டம் உள்ளிடட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து பேசினார்.இதில் அவர் பேசும் போது , அனைத்து பிரிவினரும் மேம்பட வேண்டும் என்பததே அரசின் நோக்கம் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவில் அனைத்து தரப்பு மக்களின் வழக்கை முன்னேனேற்றம் அடையும் .இதன் மூலம் அநீதி ஒழியும் , ஏழைகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சி அடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…