நவம்பர் 17-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் -சபாநாயகர் அழைப்பு

Default Image

வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் இதனையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து  ஆலோசனை மேற்கொள்ள வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்