மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று டெல்லி செல்கிறது அனைத்து கட்சி குழு…!

இன்று அனைத்துக் கட்சிக் குழு மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்கிறது.
கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் குழு மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்கிறது. நாளை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அனைத்து கட்சி குழுவினர் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025