போலி மருந்துகளை தடுக்க அரசு புதிய திட்டத்தை கையெலெடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்திலும் QR கோடு பதிவு செய்யவேண்டும் என அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும் போலி மருந்துகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், QR கோடு பதிவு மூலம் மருந்துகளின் தெளிவான உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த QR கோடு பாதிப்பு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டதாம். ஆனால், சில மருந்து கம்பெனிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதாம்.
ஆனால், தற்போது மத்திய சுகாதார துறை அமைச்சகம் இந்த QR கோடு பாதிப்பு பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். அதனால், விரைவில், அனைத்து மருந்துகளிலும் QR கோடு பதிக்கும் அறிவிப்பு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…