பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி
பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும்.தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் கோரிக்கை வைக்க இந்தியா அனைத்து நடவடிகைகளையும் எடுக்கும் .பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.