இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது.
அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட கட்டங்களில் உள்ளது.
தற்போது, பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனைகளை ஜூன் மாத இறுதியில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதல் பெற்ற பின்னர் நடத்தி வருகிறது.
இதன் தடுப்பூசி ஆன்டிஜென்களுக்கு அதிக ஆன்டிபாடி பதில்களைத் தூண்டும் துணை மருந்துகளின் வளர்ச்சி தன்மைக்கு ஒரு முக்கியமான தேவை உள்ளது. இதனால், நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட நீண்டகால பாதுகாப்பு கிடைக்கிறது என்று பாரத் பயோடெக் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எலா கூறினார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…