உத்ரபிரதேச மாநிலத்தில் இருதுருவங்களாக இருந்த மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து உத்ரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிரங்குகிறது.இந்நிலையில் அங்கு எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் அங்கு தற்போது இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.
இதற்கிடையே இவர்களின் கூட்டணி குறித்து சமாஜ்வாதிக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான அரிஓம் யாதவ் அகிலேஷ் யாதவ் மாயவதிக்கு பணிந்துபோகும் வரைக்கு தான் இந்த கூட்டணி எல்லாம் என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக சிர்சாகஞ்ச் தொகுதி சமாஜ்வாதி சட்டமன்ற உறுப்பினரான அரிஓம் யாதவ் கூட்டணிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லக்னோவில் பேசிய அரிஓம் பிரோசாபாத்தில் இந்த கூட்டணி வேலைக்கு ஆகாது மற்றும் மாயாவதி சொல்லுக்கு அகிலேஷ் கட்டுப்படுகின்ற வரைக்கும் தான் இந்தக் கூட்டணி எல்லாம் நீடிக்கும் என்று போட்டுடைத்துள்ளார். தெரிவித்தார்.
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…