முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என உத்தர பிரதேச மந்திரி ஆனந்த் கூறியுள்ளார்.
அண்மையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே சிந்தனை உடைய தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக மூவரும் போராடினார்கள் என தெரிவித்திருந்தார்.
இவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்திரபிரதேசம் மந்திரி ஆனந்த் ஸ்வருப் சுக்லா அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமிய உலகத்திற்குச் சவால் விடுபவராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.
ஆனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்து அனைத்து ஆதரவையும் பெற்று, அவர்களுக்கு பொருளாதார உதவியை கூட செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…