உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பான சுழல் ஏற்பட்டது.
அகிலேஷ் யாதவ்_வை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என்று பகுஜன் சாமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மெகா கூட்டணியை பார்த்து பாஜக அரசு பயப்படுவதாக்வும் தெரிவித்தார்.அகிலேஷ் யாதவ்_வை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…