மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி நான் தவறாக பேசவில்லை. தவறான வார்த்தை உபயோகிக்கவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான அஜய் ராய் கூறுகையில், உ.பியில் உள்ள ஆமோதி தொகுதியில் போட்டியிடுவாரா என கேட்டுவிட்டு, ‘லட்கா-ஜட்கா’ (பயந்து போதல் என பொருள் படும் வழக்காடு சொல்) என கூறிவிட்டார்.
இது பாஜகவினர் மத்தியில் பேசு பொருளாக மாறியது. இது குறித்து பலர் தங்கள் எதிர்ப்பை கூறினர். மேலும், பாஜகவினர் அஜய் ராய் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர்.
இதற்கு அஜய் ராய் தரப்பு பதில் கூறப்பட்டுள்ளது. லட்கா-ஜட்கா எனும் வார்த்தை தவறான வார்த்தை இல்லை. பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை இல்லை. அது எங்கள் பகுதியில் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் வழக்காடு சொல். அதனால் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…