ஏர்டெல் நிறுவனம் தற்போது 251 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா சலுகைகளை எந்தவித காலவரையறை வரம்புகள் இன்றி வழங்கி வருகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், பல்வேறு தொலைத்தொடர்பு நெட் வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டேட்டா ஆஃபர்களை அறிவித்து வருகிறது.
அதன்படி, ஏர்டெல் நிறுவனமும் தற்போது சிறப்பு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ரூபாய் 251 மற்றும் 98 ரூபாய்க்கு டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டா எந்தவித கால வரையரம்பும் இன்றி அளிக்கப்படுகிறது. அதே போல 98 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டா எந்தவித காலவரையறை இன்றி வழங்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…