ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை பெறுவதற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப தயாராகியுள்ளது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்படி உள்ளது என்பதை சோதித்து பார்க்க பல நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனமும் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இதில் சீனாவின் ஹீவேய் மற்றும் இ செட்டி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சேவையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், சீனா உடனான எல்லை பிரச்சனைக்கு பின் சீன நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்ற திட்டங்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பை காரணம் காட்டி மத்திய அரசு ஒப்புதல் அளிக்க தயங்கி வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கான சேவையை பெறுவதற்க்காக சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை மீண்டும் அனுப்ப உள்ளன.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…