நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வருகின்ற 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருந்த நிலையில் மத்திய அரசு வருகின்ற மே -17ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.இதில் பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.
இந்நிலையில் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாடு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…