மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை துருக்கியை சேர்ந்த சைபர் தீவிரவாத கும்பல் ஹேக் செய்துள்ளது.அவர்களே இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த சைபர் ஹக் கும்பல் ஏர் இந்தியா கணக்கில் இருந்து விமானம் ரத்தாகிவிட்டது, ஏர் இந்தியா இனி ஓடாது, இனி நாங்கள் துருக்கியுடன் இணைந்து செயல்பட போகிறோம் என்று வரிசையாக நிறைய டிவிட்டுகள் போட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் ஏர் இந்தியா என்ற பெயரையும் டிவிட்டரில் மாற்றி உள்ளார்கள். இதனால் உடனே அந்த கணக்கில் ப்ளூ டிக் பறிபோனது. அதேபோல் ஏர் இந்தியா பயோ விவரத்திலும் விவரங்களை மாற்றி உள்ளார்கள்.
இந்த நிலையில் அந்த ”நாங்கள் ஏர் இந்தியா கணக்கை ஹேக் செய்துவிட்டோம்” என்று போஸ்ட் போட்டு உள்ளார்கள்.மேலும் ஏர் இந்தியாவின் ட்விட்டரில் ஒரு துருக்கி தீவிரவாதி அந்நாட்டு கொடியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த டிவிட்டுகள் டெலிட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…