கொரோனா பாதித்த, இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை இத்தாலி புறப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் ரூபனா அலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனாவில் தொடங்கி இந்திய வரை பரவியுள்ள கொரோன வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவாமல் இருக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது இந்திய அரசு.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…