புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 8 மணி நேரம் தாமதம்.
புனேவிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஏஐ 854 வியாழக்கிழமை இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு டெல்லி விமான நிலையத்திற்கு அதிகாலை 12.25 மணிக்கு செல்லுவது வழக்கம். ஆனால் வியாழக்கிழமை இரவு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை 6.15 மணிக்கு விமானம் புறப்பட்டது.
என்ஜினில் ஏற்பட்ட தொடர் சிக்கலால் நான்கு முறை பயணிகள் விமானத்தில் ஏறி இறங்கினர். என்ஜினின் உதிரி பாகங்கள் வேறொரு விமான நிலையத்திலிருந்து வருவதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து நியூயார்க், லண்டன் போன்ற சர்வதேச இடங்களுக்கு செல்லும் விமானங்களை பல பயணிகள் தவறவிட்டனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…