ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் விமானிகளுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதன்படி, பார்வையாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். விமானங்கள் மற்றும் அனைத்து நுழைவு வாயில்களிலும் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் வருகைக்குப் பிறகு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமானம் நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…