டெல்லியில் ஏர் இந்தியா ஊழியர் ஒருவருக்கு கொரோனா – மூடப்பட்ட அலுவலகம்!

Published by
Rebekal

டெல்லியில் உள்ள ஏர் இந்தியா ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மூடப்பட்ட டெல்லி அலுவலகம். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது வரை குறைந்த பாடில்லை. இது வரை 4,286,755 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 288,209 பேர் உயிரிழந்துள்ளனர். 

எந்த பக்கம் திரும்பினாலும் அதிகரித்துள்ளது எனும் வார்த்தையே பேசப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது டெல்லி ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதனால், டெல்லி ஏர் இந்தியா விமான அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றிலும்  கிருமி நாசினி தெளிக்க உள்ளதால் இரு தினங்களுக்கு மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Published by
Rebekal

Recent Posts

ஐபிஎல் 2025 : கே.எல்.ராகுலை விடுவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்? இதுதான் காரணம்?

ஐபிஎல் 2025 : கே.எல்.ராகுலை விடுவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்? இதுதான் காரணம்?

லக்னோ : நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை…

17 mins ago

“பகல் கனவு பலிக்காது ஸ்டாலின் அவர்களே.,” இபிஎஸ் பதில் விமர்சனம்.!

சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார்…

58 mins ago

புக்கிங் ஓபன் : தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்.!

சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4 இல் தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை…

1 hour ago

“அதிகமான எடை” நீக்கிய மும்பை நிர்வாகம்! பிரித்வி ஷா போட்ட பதிவு?

மும்பை : வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவை அணி நிர்வாகம்…

2 hours ago

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.!

வயநாடு : நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.…

2 hours ago

“ரயில்களில் இதெல்லாம் கொண்டு வர வேண்டாம்” – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

டெல்லி : தீபாவளியை முன்னிட்டு, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை…

2 hours ago