ஏர்இந்தியா நிறுவனம் ஆனது அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.மேலும் அதன் பங்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக ஒரு செய்தி பறந்து வந்து.இது மக்கள் இடத்தில் அதிகவேகமாக பரவியது.
செய்தி அறிந்த அதன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குநரும் ஆன அஸ்வினி லோஹானி பதறி அடித்து கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் ஏர் இந்தியா விமான நிறுவனமானது மூடப்படுவதாக வந்த தகவல்கள் அனைத்தும் புரளி ,எந்த அடிப்படை ஆதாரமற்றது. ஏர் இந்தியா அளித்து வரும் விமான சேவை தொடரும்.ஏர் இந்தியாவிற்கு கடன் சுமை இருக்கலாம் இதனால் பயணிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.மேலும் விமானச் சேவை வழங்கி வருகின்ற மிகப்பெரிய நிறுவனமாக தற்போது ஏர்இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது எனவே நிறுவனம் விமான சேவையை நிறுத்தி விடும் மேலும் நிறுவனத்தை மூடப்படப் போகிறார்கள் என்று வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…