உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின்முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு, முதல் தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியினர் தற்பொழுதே தொடங்கிவிட்டனர். இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார்.
அதன்படி, இம்மாதத்தில் கட்சியின் இணைந்த கண் மருத்துவர் டாக்டர் அப்துல் மன்னன், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, லக்னோவில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை சந்தித்தார். இதன்மூலம் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிகிறது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…