கேரளாவில் போட்டியிடம் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக..!

Default Image

அதிமுக கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள்  கீழ்க்காணும் சட்டமன்றத்தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மன்னார்காடு (பாலக்காடு மாவட்டம்)-திருமதி பி. நசீமா அவர்கள் சேலக்கோட்டில் ஹவுஸ், ராஜிவ் காலனி அகழி அஞ்சல், மன்னார்காடு

தேவிகுளம் (இடுக்கி மாவட்டம்) -திருமதி R.M. தனலட்சுமி அவர்கள் நடுபாறை ஜங்ஷன், சின்னகானல் அஞ்சல் தேவிகுளம் பிளாக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்