மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல் உடல்நிலை தேறி வருவதாக தகவல்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான அகமது படேல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் பைசல் பகுத்தறிவு தெரிவித்துள்ளார்.
அகமது படேலின் உடல் நிலை குறித்து, அவரது மகன் ஃபைசல் ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் குணமடைய கட்சியினரும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…