வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன் திமுக-வை சேர்ந்த திருச்சி சிவா, கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.
இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்பில் உள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு உறுப்பினர்கள் வேளாண் திருத்த மசோதாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24-ஆம் தேதி முதல் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…