Categories: இந்தியா

Agra Car Accident: திருமணத்திற்கு சென்ற ஜீப் டிரக் மீது மோதியதில் மனமகன் வீட்டார் 4 பேர் உயிரிழப்பு .!!

Published by
Dinasuvadu Web

சனிக்கிழமை ஃபதேபூர் சிக்ரி பகுதியில் திருமண விழாவிற்கு மணமகன் வீட்டாரை ஏற்றிச்சென்ற ஜீப் டிரக் மீது மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கோரை சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்  திருமண விருந்திற்காக காரில் பீகாரில் உள்ள பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தனர்,அப்போது ஜீப் ஓட்டுனர் வாகனம் ஓட்டும் போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜீப் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் (மேற்கு) சத்யஜீத் குப்தா பிடிஐயிடம் தெரிவித்தார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

6 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago