அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் புனித யாத்திரையில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கொண்டானர். அமர்நாத் குகை அருகே, ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பலர் அதில் சிக்கினர்.
இதனால் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 34 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கின்றனர். மேலும், 30க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் புனித யாத்திரை இன்று தொடங்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பால்டால் பகுதியில் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாம். பஞ்சர்னி பகுதி வழியே தான் தான் அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…