கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறுகையில், தமிழக அரசு கடிதம் எழுதவில்லை என்றால், தேர்தல் ஆணையமே கருத்து கேட்கும் .இடைத்தேர்தல் தொடர்பாக பதிலளிக்க 24 மணிநேரம் கால அவகாசம் தமிழக அரசுக்கு வழங்கப்படும்.புயல் காரணமாக 20 தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் .கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…