இங்கிலாந்தின் YouGov என்ற நிறுவனம் உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் குறித்து சர்வே ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 42 நாடுகளைச் சேர்த்து 42 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்டது. இதில் இந்திய அளவில் மக்கள் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி 15.66 % பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி 8.58% பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை தொழிலதிபர் ரத்தன் டாட்டா பிடித்துள்ளார், 4வது இடத்தை ஒபாமாவும், 5வது இடத்தை பில்கேட்ஸ், 6வது இடத்தை சச்சின் டெண்டுல்கரும், 7வது இடத்தை வீராட் கோலியும், 8வது இடத்தை ஷாருக்கான், 9வது இடத்தை ஜாக்கிஜான், 10வது இடத்தை தலாய் லாமா ஆகியோர் பிடித்துள்ளனர்.
இந்திய அளவில் பெண்களுக்கான பட்டியலில், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் 10.36% பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 9.46% பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…