சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான் 7.4 விழுக்காடாக நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி
மேலும் பேசிய அவர் தற்போது அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்தார்.நாட்டின் வளர்ச்சி விகிதம் சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான் 7.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 விழுக்காடு இருப்பதாகவும் G.S.T போன்ற பொருளாதார சீர்திருத்தம் காரணமாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக மோடி தெரிவித்தார்.