குட்நியூஸ்..இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு…20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு ….!

Published by
Edison

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 179 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 8000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,36,97,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 179 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,47,373 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,030 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,9,58,002 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,92,206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 87,07,08,636 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…

30 mins ago

கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

51 mins ago

கங்குவா படம் எப்படி இருக்கு! படம் பார்த்து நெட்டிசன்கள் சொன்ன விமர்சனம்!

சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…

2 hours ago

Live: அமலாக்கத்துறை சோதனை முதல்.. ‘கங்குவா’ திரைப்படம் வெளியீடு வரை.!

சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…

2 hours ago

21 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

2 hours ago

மருத்துவமனைகளில் 24/7 பாதுகாப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…

2 hours ago