நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இரு அவைகளிலும் துவங்கிய சில நிமிடங்களில், கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்ததை அடுத்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025