பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிச.,31 வரை நீட்டிப்பு !.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க அளிக்கப்பட்ட காலக்கெடு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இதற்குள் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டு பயனற்றதாகிவிடும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் தெறிவந்துள்ளது.