Miyazaki mango [Image source : file image]
மேற்கு வங்காளம் சிலிகுரியில்சர்வதேச சந்தையில் மாம்பழ கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ வைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘மியாசாகி’ மாம்பழமால ஒரு கிலோ ரூ. 2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. மாடல்லா கேர்டேக்கர் சென்டர் & ஸ்கூல் (எம்சிசிஎஸ்), அசோசியேஷன் ஃபார் கன்சர்வேஷன் & டூரிஸம் (ஏசிடி) மூலம் சிலிகுரியில் உள்ள ஒரு மாலில் ஜூன் 9 அன்று திருவிழா தொடங்கியது. திருவிழாவில் 262க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படும்.
மியாசாகி மாம்பழம் முதலில் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்பட்டது, அதன் பெயர் பிறந்த நகரத்திலிருந்து பெறப்பட்டது. (ஜப்பானிய மொழியில் Taiyo-no-Tamago) என்று அழைக்கப்படும் இந்த மாம்பழம் பொதுவாக 350 கிராம் எடையும், 15 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை உள்ளடக்கமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…