ஆனந்திபென் படேலுக்கு கூடுதல் ஆளுநர் பொறுப்பு.!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (85) உடல்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை, தற்போது உத்தர பிரதேச ஆளுநராக உள்ள ஆனந்திபென் படேலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஆளுநர் நியமிக்கும் வரை மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆன்ந்திபென் பட்டேல் ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025