மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது.
இந்நிலையில் மத்திய அரசு உதவி பெறும் கல்விநிறுத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்ப்டுத்துவதற்கு கூடுதல் நிதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .
இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்க்கு கூடுதல் நிதி தேவைபடுமென கல்வி நிறுவனகள் தெரிவித்தன.இந்நிலையில் 40 மத்திய பல்கலைக்கழகம் மற்றும் 77 மத்திய அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கையில் , 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு தேவையான நிதி விவரங்களை அளிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட கல்வி நிறுவங்ககுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…