போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து ராகிணி திவேதி, சஞ்சனா இருவரையும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி இரண்டு பேரும் ஜாமீன் கேட்டு பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணை வந்தது. அன்று விசாரணையை நடைப்பெற்ற நிலையில், 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
19-ம் தேதி ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார். இதற்கு நடிகைகள் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர், நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ராகினி திவேதி, சஞ்சனா கால்ரானி மற்றும் ராகுல் ஆகியோரின் ஜாமீன் மனுவை கர்நாடக நீதிமன்றம் நிராகரித்தது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…