சிறுமியை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த புகாரில் நடிகை பானுப்ரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல நடிகை பானுப்ரியா தன்னுடைய வீட்டில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை நடிகை பானுப்ரியா கொடுமை செய்ததாக கூறி ஆந்திர மாநிலம் சாமரலக்கோட்டாயில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திதார். அந்த புகாரில் தனது மகளுக்கு நடிகை பானுப்ரியா, முறையாக சம்பளம் தரவில்லை, தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து நடிகை பானுப்பிரியா மீது ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பாக கூறிய நடிகை பானுப்ரியா, தனது வீட்டில் இருந்து நகை, பணம், செல்போன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பொருட்களை அந்த சிறுமி திருடியதாகவும், அதை நான் திருப்ப கேட்டதுக்கு பொய்யான புகார் அளித்ததாகவும் கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…