கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர், ஆகாரா ஏரி அருகில் உள்ள பூங்கா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.
அப்பொழுது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகி கவிதா ரெட்டி, அவரை தாக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட லைவ் வீடியோ மூலம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, காங்கிரஸ் நிர்வாகி கவிதா ரெட்டி என்பவர், என்னை தாக்கியதாக தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்கள் என்னை சூழ்ந்துகொண்டதாகவும், போதைப்பொருள் சம்பவத்துடன் என்னையும் சம்பந்தப்படுத்தி சத்தமிட்டு பேசியதாகவும், என்னுடைய உடைகளையும் சம்பந்தப்படுத்தி பேசினார்கள் என தெரிவித்தார்.
இந்த தகவல், பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…