கத்திமுனையில் நடிகையிடம் பணம் கொள்ளை..!

Published by
Sharmi

பிரபல இந்தி நடிகை வீட்டில் நுழைந்து கத்தி முனையில் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர் கொள்ளையர்கள்.

சண்டிகரில் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியை காண்பித்து பணம் பறித்துள்ளனர். இந்த நடிகை வீட்டில் உள்ள பெற்றோர் 10 நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் வருவதற்காக வாசல் கதவை திறந்து வைத்துள்ளார். அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் கத்தியை காட்டி நடிகையை மிரட்டியுள்ளனர்.

பின்பு நடிகையிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கி பின் எண்ணையும் அறிந்துகொண்டு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு ஒருவன் சென்று 20,000 ரூபாயை எடுத்து வந்துள்ளான். பின்னர் மீண்டும் நடிகையை மிரட்டி வீட்டில் உள்ள பணத்தை கேட்டுள்ளனர். கத்தியின் காரணத்தால் பயந்த நடிகை வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து விட்டு, வீட்டில் உள்ள பாத்ரூமில் சென்று கதவை மூடி ஒளிந்து கொண்டுள்ளார்.

பணத்தை வாங்கிய கொள்ளையர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர். இதன் பின்னர் நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், ஒருவாரத்திற்கு முன்னர் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் வந்து வைத்தவர்களில் ஒருவன் அந்த கொள்ளையர் கும்பலில் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசாரும் கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

42 minutes ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

2 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

2 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

3 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

3 hours ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

3 hours ago