மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த நட்சத்திர விடுதிக்கு போலி வாடிக்கையாளரை அனுப்பினார். அதில் அங்கு விபசாரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் அந்த நட்சத்திர ஹோட்டலில் சென்று அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை மீட்டனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்தி நடிகை அம்ரிதா தனோவா ,மாடல் அழகி ரிச்சாசிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு போலீசார் கைது செய்தனர்.
கைதான நடிகை தனோவா சில இந்தி படங்களில் நடித்துள்ளார். விபச்சாரத் தொழில் செய்து வந்ததாக ஒரு நடிகை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …