நடிகர் விஜய் – ரங்கசாமி சந்திப்பு..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நேற்று நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தரப்பில், இருவரின் சந்திப்பும் மரியாதையினிமித்தமானது என்று கூறப்பட்டது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் உரையாடினார்.
இந்நிலையில், நேற்று நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025