நான் மூஸ்லீம்..மனைவி இந்து..ஆனால் என் பிள்ளைகள் இந்தியர்கள்..!ஷாரூக் நச்

Default Image
  • நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள்
  • நடிகர் ஷாரூக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.

மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ப்ளஸ் 5 என்ற நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷாருக் வருகை தந்துள்ளார்.

Related image

அப்போது அவர் எங்கள் வீட்டில் எப்போதுமே  இந்து – முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை.காரணம் எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியவர் ஒருமுறை எனது மகள் பள்ளி படிவங்களில் மதம் குறித்து கேட்டபோது ‘நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.மேலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று எளிமையாக அந்தப்படிவத்தில் எழுதியதாக பிரபல பாலிவூட் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்