மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

Default Image

ரஜினிகாந்த் : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். செய்தியாளர்களை சந்தித்த போது ” பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக தலைவர் எனது அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். அதைப்போல, ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற அருமை நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனவும் நடிகர் ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
tamilisai soundararajan
kantara chapter 1
seeman
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels