இந்தி சினிமா ஜாம்பவான் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் எஹ்சன் கான் மற்றும் அஸ்லம் கான் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதன் பின்னர், அஸ்லம் மற்றும் எஹ்சன் கான் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர், இதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிக்சை பெற்று வந்தனர்.
எஹ்சன் கானுக்கு 90 வயது, அஸ்லம் கான் அவரை விட சில வயது இளையவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீப் குமாரின் மனைவி சைரா பானுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்ட உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட அஸ்லம் கானின் உடல் நிலை மோசமாக உள்ளது என்ற செய்தி வெளியானது.
அஸ்லம் கானுக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் இருந்தது, இதையடுத்து, இன்று காலை அஸ்லம் கான் காலமானார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…