ஆடி மாத சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ஆஃப் ரை அறிமுகம் செய்து உள்ளது. ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் ,தினமும் 5 ஜிபி டேட்டா என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
மருதம் திட்டத்தின் கீழ் ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் , தினமும் 5 ஜிபி டேட்டா மற்றும் 1,200 இலவச எஸ்எம்எஸ்-யும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த சலுகை குறுகிய காலம் மட்டுமே என அறிவித்து உள்ளது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…