Chandigarh University Case:குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சிம்லாவில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது
மொஹாலியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவிகளின் ஆட்சேபகரமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் 23 வயது சிம்லா இளைஞன், ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஹ்ருவில் உள்ள பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.