2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். – முகேஷ் அம்பானி.
குஜராத் மாநிலத்தில், ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் குறிப்பிடுகையில், ‘ இந்திய பொருளாதாரம் தற்போது 3 ட்ரில்லியன் டாலரை கொண்டிருக்கிறது. இதே வளர்ச்சி நீடித்தால், 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இந்தியா இருக்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளும். பெரிய வளர்ச்சியை எட்டும். பயோ-எனர்ஜி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி ஆகிய மூன்று துறைகளும் எதிர்காலத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி அடையும். எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…