ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விபத்து
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ஜிப்மருக்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி விடுமுறை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ஜிப்மருக்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.