தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத், நம்பள்ளி எனும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று இருக்கிறது. அதன் தரை தளத்தில் ராசாயனங்கள் கொண்ட டிரம்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன.
இன்று அதிகாலை அந்த ரசாயன டிரம்களில் தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீயானது அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீ பற்றி அந்த இடம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி இரவு… கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பு.!
கோவிகுடா மற்றும் லாங்கர் ஹவுஸில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீ விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 பேர் ரசாயன கிடங்கில் வேலை செய்து வந்தவர்கள் என்றும், 2 பேர் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் என்றும் கூறபடுகிறது. தீயை இன்னும் முழுதாக அணைக்கவில்லை என்பதால், மேலும் உயிரிழப்புகள் கூடும் என அஞ்சப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…