வாட்ஸ்அப் இந்தியா வின் தலைமை பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகல்.
உலகில் பல பயனர்கள் பயன்படுத்தும் செய்தித்தளமான வாட்ஸ்அப் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகியுள்ளார். அபிஜித் போஸ், மற்றொரு வாய்ப்புக்காக இந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மேலும் இதேபோல் பப்ளிக் பாலிசி மெட்டா இந்தியாவின் இயக்குநர், ராஜீவ் அகர்வாலும் பதவி விலகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகெங்கிலும் உள்ள 11,000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கியபிறகு இந்த பதவி விலகல் நடந்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…