குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என பஞ்சாப் நம்பிக்கை.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சாதாரண வெற்றி மட்டும் இல்லாமல், டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
இந்த நிலையில், குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பள்ளி உள்ளிட்ட தேவைகளுக்கு தீர்வு காணவே டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். குஜராத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆச்சிரியங்கள் காத்திருக்குது என கூறினார்.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…